Advertisement

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு பாஜ., புகார் மனு

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 14,2022 | 15:36 IST

Share

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தொகுதியில், திமுக நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை இழிவாக பதிவிட்டனர். . அதனை கண்டித்து பாஜக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் திமுக நிர்வாகிகள் கண்டித்தும் அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் ஆரணி கிராமிய போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர் .


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X