Advertisement

15 ஆயிரம் டம்ளரால் உருவான தேசியக்கொடி

பொது ஆகஸ்ட் 15,2022 | 00:50 IST

Share

தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள் 15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களில் வர்ணம் தீட்டி 75 நிமிடத்தில் பிரமாண்ட தேசிய கொடியை உருவாக்கி சாதனை படைத்தனர். 75வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் 75 நிமிடங்களில் 21 அடி நீளம், 31.5 அடி அகலம் கொண்ட தேசியக்கொடி உருவாக்கப்பட்டது. மாணவர்கள் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய ஆடைகளை அணிந்து விழாவில் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

அப்புசாமி
அப்புசாமி , . 15-ஆக-2022 | 11:35:57 IST Report Abuse

15 ராசியான நம்பர்..

Rate this:
Reply
தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X