Advertisement

அரவிந்தரின் 150 வது பிறந்த நாள்

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 15,2022 | 00:00 IST

Share

அரவிந்தரின் 150 வது பிறந்த நாளை யொட்டி புதுச்சேரியில் உள்ள அரவிந்தர் ஆசிரமம், காலை நான்கு மணிக்கு திறக்கப்பட்டு, தியான நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு அரவிந்தர் அறையை மாலை ஆறு மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள மாத்தீர் மந்திரில் கூட்டு தியானமும், ஆம்பி தியேட்டரில் அதிகாலை போன் பயர் எனப்படும் தீபமேற்றி கூட்டு தியானம் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் வெளிநாட்டவரும் ஆரோவில்வாசிகளும் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X