மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 15,2022 | 00:00 IST
சுதந்திர தினத்தையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில், தேசியக் கொடி ஏற்றப்பட்டது. இந்து அறநிலையத்துறை உதவி கமிஷ்னர் ஹரிஹர சுப்பிரமணியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். கோவில் நிர்வாகிகள், சிவாச்சாரியார்கள் மரியாதை செய்தனர். சாமி கும்பிட வந்த மக்கள் தேசப்பற்றுடன் பார்த்து மகிழ்ந்தனர்.
வாசகர் கருத்து