Advertisement

வாலாஜாவில் குத்துச்சண்டை போட்டி

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 16,2022 | 00:00 IST

Share

ராணிப்பேட்டைமாவட்டம், வாலாஜா அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் குத்துச்சண்டை அகடமி சார்பில் குத்துச்சண்டை போட்டி நடந்தது. ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டியில் பெண்கள் ஆண்கள் என தனித்தனியாக வயது வாரியாகவும் உடல் 45 முதல் 96 வரை எடை ஏற்றவாறு பல பிரிவுகளில் போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் மெடல் வழங்கப்பட்டது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X