Advertisement

கூடுதல் கட்டணம் வசூல் கல்லுாரியை முற்றுகையிட்டு போராட்டம்

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 16,2022 | 15:30 IST

Share

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி உள்ளது. இங்கு இளங்கலை மற்றும் முதுகலை படிக்கும் ரெகுலர் பிரிவு மாணவர்களிடம் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட கூடுதலாக தலா 7,500 ரூபாய் கல்லுாரி நிர்வாகம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதைக் கண்டித்து, கூடுதலாக வசூலித்த கட்டணத்தைத் திருப்பி வழங்க வலியுறுத்தி மாணவ, மாணவிகள் கல்லுாரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கல்லுாரி நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X