Advertisement

பெண் போலீசை தள்ளிவிட்டு பிக்பாக்கெட் திருடன் எஸ்கேப்

பொது ஆகஸ்ட் 17,2022 | 16:59 IST

Share

கரூர் மாவட்டம், வடக்குப்பாளையம் கிராமத்தில் பிக்பாக்கெட் திருடன் கொடியரசு என்பவனை பொதுமக்கள் பிடித்தனர். தர்ம அடி கொடுத்து நேற்று இரவு பசுபதிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். காலையில் டிபன் சாப்பிட்ட கொடியரசு, இலையை தூக்கிப்போட சென்றான். பெண் கான்ஸ்டபிளும் உடன் சென்றார். அவரை தள்ளி விட்டு கொடியரசு தப்பி ஓடினான். இதைத் தொடர்ந்து, அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து போலீசார் தேடினர். அமராவதி ஆற்றங்கரையில் முள் காட்டுக்குள் பதுங்கி இருந்த திருடனை அமுக்கிப் பிடித்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X