Advertisement

தமிழக காங்., கோஷ்டி மோதல் டில்லி தலைமைக்கு தலைவலி

அரசியல் ஆகஸ்ட் 18,2022 | 10:15 IST

Share

தமிழக காங்கிரஸ் உட்கட்சி தேர்தலில் மாவட்ட வாரியாக பொதுக்குழு உறுப்பினர்கள் 684 பேரை தேர்வு செய்ய வேண்டும். இதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஒரு பட்டியல் வழங்கினார். தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ஸ்ரீவெல்லபிரசாத்தும், தமிழக காங்கிரஸ் முன்னணி தலைவர் ஒருவரும் இணைந்து, மற்றொரு பட்டியலை தயாரித்தனர். தேர்தல் உதவி அதிகாரி நெய்யாற்றின்கரை சனல் தரப்பில், இன்னொரு பட்டியல் ரெடி ஆனது. இவற்றில் எந்த பட்டியலுக்கு ஒப்புதல் அளிப்பது என காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்திரிக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் அழகிரிக்கு முன்பு திருநாவுக்கரசர் காலத்தில் அறிவித்த பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியலையே இப்போதும் வெளியிட்டு, கோஷ்டி பூசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க டெல்லி மேலிடம் யோசிக்கிறதாம்.


வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Yogeshananda
Yogeshananda , இந்தியா. 18-ஆக-2022 | 13:08:52 IST Report Abuse

தலைமையே கேவலமாக உள்ளது. இதல இது வேற. கடைசி வரை பதவிக்காக அடிச்சுகிட்டு கட்சியை முழுமையாக அழிக்க முடிவெடுத்த தலைவர்கள் வாழ்க உங்கள் உன்னதமான குணம் வளர்க

Rate this:
Reply

மேலும் 1 கருத்துக்கள்...

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X