Advertisement

இட்லி பிரியர்களுக்கு இனிப்பான செய்தி!

மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 19,2022 | 00:00 IST

Share

நமது பாரம்பரிய உணவு வகைகளில் இட்லிக்கு பிரதான இடமுண்டு. ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு காலை வேளைகளில் இட்லியை கட்டாய உணவாக்கி விட்ட குடும்பங்கள் ஏராளம். ஆனால் இன்றைய குட்டீஸ்களுக்கு இட்லி என்றால் ஏனோ ஒரு அலர்ஜி. வெள்ளை நிறத்திலான பால், மைதா, சர்க்கரையை விரும்பும் இளசுகளுக்கு இட்லியை விட தோசை மீதுதான் ஆசை இருக்கிறது. காரணம், வெரைட்டி!. இட்லியையும் இப்போது பல வண்ணங்களில், பல விதங்களில் தயாரித்து, உணவுப் பிரியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறார்கள், கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தில், மஞ்சள், பச்சை, சிகப்பு என பல வண்ணங்களில், சிறு தானியங்கள், பழங்கள், காய்கறிகளை கொண்டும் இட்லியை தயார் செய்து எல்லோரையும் ஈர்க்கின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X