மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 24,2022 | 16:42 IST
புதுச்சேரி, ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. இப்பகுதியில் அரிய வகை புலாசா மீனுக்கு அதிக கிராக்கி. இதனை மீன்களின் ராஜா என இப்பகுதி மக்கள் அழைக்கின்றனர். இன்று மீனவ பெண் பார்வதியிடம் புலாசா மீன் பிடிபட்டது. அவரிடம் கிடைத்த 2 கிலோ புலாசா மீன் ரூ.19,000க்கு ஏலம் போனது.
வாசகர் கருத்து