மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 26,2022 | 00:00 IST
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் துரை மணிகண்டன்; காங்., மாநகர் மாவட்ட தலைவர். இவர், போலீஸ் இன்ஸ்பெக்டர் உடை அணிந்து ரோட்டில் சுற்றியதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விசாரணை நடத்தினர். 'விழிப்புணர்வு நாடகத்தில் நடிக்க இது போல செய்தேன்' என, அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து