அரசியல் ஆகஸ்ட் 27,2022 | 16:03 IST
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட 1502 கோடி ரூபாய் மதிப்பு கடல் நீரை குடி நீராக்கும் திட்டத்தை ரத்து செய்தது திமுக அரசு. இதை கண்டித்து அதிமுக எம்பி சண்முகம் தலைமையில் போராட்டம் நடந்தது.
வாசகர் கருத்து