மாவட்ட செய்திகள் ஆகஸ்ட் 29,2022 | 00:00 IST
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த யோகா ஆசிரியை சந்தியா, வயது 25. யோகா கலையில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர். விருச்சிகாசனம் யோகா செய்த நிலையில் க்யூப்களை, 26 வினாடிகளில் சேர்த்து புதிய உலக சாதனை படைத்தார். இவரது சாதனை இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட், வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட், அசிஸ்ட் உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
வாசகர் கருத்து