மாவட்ட செய்திகள் செப்டம்பர் 01,2022 | 00:00 IST
திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 2.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சித்த மருத்துவ புறநோயாளிகள் பிரிவு, முதியோர்களுக்கான சிகிச்சை பிரிவுகளை அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து