மாவட்ட செய்திகள் செப்டம்பர் 04,2022 | 00:00 IST
1 நிமிடத்தில் 72 இசைக்கருவி பெயர்களை சொல்லி அசத்தல் திருச்சி கலைக் காவிரி நுண்கலை கல்லூரியில் கின்னஸ் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சி காவேரி குளோபல் பள்ளியில் 8 ம் வகுப்பு படிக்கும் விஜய் பங்கேற்றார். இவர் 1 நிமிடத்தில் 72 இசைக் கருவிகளின் பெயர்களை சொல்லி கின்னஸ் உலக சாதனை புரிந்தார். லண்டனை சேர்ந்த ஒருவர் 1 நிமிடத்தில் 60 இசைக் கருவிகளின் பெயரை சொல்லியதே கின்னஸ் உலக சாதனையாக இருந்தது. அதை விஜய் முறியடித்தார்.
வாசகர் கருத்து