சிறப்பு தொகுப்புகள் செப்டம்பர் 04,2022 | 17:12 IST
வறுமையில் வாடினாலும் யாரிடமும் கடன் வாங்கியதில்லை மாசிலாமணி. உடம்பு முடியாமல் போனாலும், வீட்டு வேலைக்கு போகாமல் இருந்ததில்லை மாசிலாமணி. எந்த குறையும் சொல்லாமல் குடும்ப சுமையை சுமக்கிறார் மாசிலாமணி.
வாசகர் கருத்து