பொது செப்டம்பர் 05,2022 | 10:58 IST
மதுரை மாவட்டம் பேரையூர் பகுதியில் செங்கல் அதிகளவில் தயாரிக்கப்படுகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு செங்கல் 5 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த மாதம் முதல் பெய்து வரும் மழை காரணமாக செங்கல் உற்பத்தி செய்ய முடியாமல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது 6 ரூபாய் 50 காசுக்கு விற்கப்படுகிறது. மழை தொடந்தால் செங்கல் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து