மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம், திருப்பைஞ்ஞீலியில் பெண்களுக்கு 1 மாதமாக 100 நாள் வேலை வழங்கவில்லை. இதனால் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து 200 க்கும் மேற்பட்ட பெண்கள் அரசுப் பஸ்களை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் , ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தால் போராட்டம் கைவிடப்பட்டது.
வாசகர் கருத்து