மாவட்ட செய்திகள் செப்டம்பர் 05,2022 | 00:00 IST
டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு, தஞ்சாவூரில் பார்வைத் திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தனது வாழ்த்துக்களை ஆசிரியர்களுக்கு தெரிவித்துக் கொண்டார் பின்னர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது இசை திறமையை வெளிக்காட்டினர் pdy
வாசகர் கருத்து