மாவட்ட செய்திகள் செப்டம்பர் 06,2022 | 11:30 IST
ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தபயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். 7 பயணிகள், தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 3.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 1.83 கோடி ரூபாய். இதில், கோழிக்கோட்டை சேர்ந்த பைரூஸ் ரகுமானிடம் மட்டும் 50 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 7 பேரும் கைது செய்யப்பட்டனர்.
வாசகர் கருத்து