மாவட்ட செய்திகள் செப்டம்பர் 07,2022 | 00:00 IST
முத்துப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. விநாயகர் சிலைகள் முத்துபேட்டை பாமனி ஆற்றில் கரைக்கப்பட்டது. பின்னர் பாஜக மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வாசகர் கருத்து