மாவட்ட செய்திகள் செப்டம்பர் 08,2022 | 00:00 IST
ரயிலில் கஞ்சா கடத்துவதை தடுக்க காட்பாடி ரயில்வே போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஹைதா் - யஸ்வந்த் பூர் ரயிலில் சோதனை செய்த போது 16 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். அதனை கடத்தி வந்த ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த மனோஜ் சாஹு,மற்றும் பாலங்கிரி மாவட்டத்தை சேர்ந்த குஞ்சமனா பெஹரா ஆகிய இருவரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து