மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
சென்னை சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் சாகசம் செய்யும் இளைஞர்களை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் அதுபோன்ற சம்பவங்கள் தொடர்கிறது. நேற்று நள்ளிரவு சென்னை அண்ணா சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் அதிவேகமாக சாகசம் செய்தபடி சென்றனர். இதனால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றனர். (Breath) வளைதளங்களில் ஷேர் ஆன வீடியோவை வைத்து, இளைஞர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து