மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம், தாத்தையங்கார் பேட்டையில் காசி விஸ்வநாதர் சிவாலயம் உள்ளது. 100 கோயில்கள் குடமுழுக்கு திட்டத்தின் கீழ் தமிழக அரசு தா.பேட்டை சிவாலயத்தையும் திருப்பணிக்கு தேர்வு செய்தது. புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் கோயிலில் கும்பாபிேஷகத்திற்காக யாகசாலை பூஜைகள் நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்திற்கு ஊற்றி கோயில் இன்று கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து பிரகார தெய்வங்களுக்கு அபிஷேகங்களும் வழிபாடுகளும் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். mdu
வாசகர் கருத்து