மாவட்ட செய்திகள் செப்டம்பர் 09,2022 | 00:00 IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தாடையம்பட்டியில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். அவர் கூறுகையில், மெயின் ரோட்டில் செல்லாமல் கிராமங்கள் வழியாக ராகுல் நடை பயணம் சென்றால் தான் கிராம மக்களின் வறுமையை உணர முடியும், என சீமான் அட்வைஸ் செய்தார்.
வாசகர் கருத்து