மாவட்ட செய்திகள் செப்டம்பர் 10,2022 | 00:00 IST
மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப்பள்ளியின் 55 ம் ஆண்டு விழா நடந்தது. இதில் அப்பள்ளியின் முன்னாள் மாணவரான நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா IAS அதிகாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னாள் மாணவர்கள் ஜஸ்டின், சதீஷ், லைன்சிங், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜேம்ஸ் ஸ்டீபன் உள்ளிட்டோர் பொன்னையாவை சந்தித்து மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
வாசகர் கருத்து