மாவட்ட செய்திகள் செப்டம்பர் 12,2022 | 00:00 IST
திருவாரூர் மாவட்டம், நெடுவாக்கோடை கிராமத்தில் மேலமாரியம்மன் கோயில் உள்ளது. கோயிலில் ஆவணி திருவிழா 4 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நேற்று மாலை நடந்த தீமிதி திருவிழாவில் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தி அம்மனை . வழிபட்டனர்
வாசகர் கருத்து