மாவட்ட செய்திகள் செப்டம்பர் 12,2022 | 00:00 IST
தேனி மாவட்டம், கம்பத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கள்ளழகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் முதல் யாக பூஜைகள் நடைபெற்றது. இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. கள்ளழகர் பெருமாள் விமானத்திற்கும் ஸ்ரீ நல்லம்மாள் விமானத்திற்கும் புனித நீர் ஊற்றப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கம்பம், சுருளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து