அரசியல் செப்டம்பர் 12,2022 | 23:11 IST
அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னை கொளத்தூர் தொகுதியில் உள்ள கவுதமபுரம் பகுதியில் 111.80 கோடி செலவில் 840 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். 400 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணை மற்றும் வீட்டின் சாவிகளை வழங்கினார்.
வாசகர் கருத்து