மாவட்ட செய்திகள் செப்டம்பர் 13,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த மா கம்யூ மாநில பொதுச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நீட் தேர்வு விவகாரத்தில் மாநில அரசின் கொள்கைக்கு எதிராக செயல்படும் கவர்னர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தலைமை நீதிபதியிடம் இது குறித்து முறையிட உள்ளோம் என்றார்
வாசகர் கருத்து