மாவட்ட செய்திகள் செப்டம்பர் 15,2022 | 00:00 IST
விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது, விழாவில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, பொய்யான வாக்குறுதிகளை அளித்து தில்லு முல்லு கட்சி என்பதை திமுக நிருபித்துள்ளதாகவும் ஸ்டாலின் மக்கள் முதல்வராக இருந்தால் தங்களது அமைச்சர்கள் வீட்டிற்கு ரெய்டு அனுப்பி அவர்கள் உத்தமர்கள் என நிருபியுங்கள் என வலியுறுத்தினார்.
வாசகர் கருத்து