மாவட்ட செய்திகள் செப்டம்பர் 16,2022 | 00:00 IST
திருச்சி சையது முர்துஷா மேல்நிலைப்பள்ளியின் சமையல் கூடத்தை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு செய்தார். அரசு உதவி பெறும் பள்ளியிலும் முதல்வர் காலை உணவு திட்டம் விரிவுபடுத்துவது குறித்து அரசு முடிவு செய்யும், என கூறினார்.
வாசகர் கருத்து