மாவட்ட செய்திகள் செப்டம்பர் 17,2022 | 00:00 IST
கள்ளக்குறிச்சி போலீசார் இன்று காலை முதல் சங்கராபுரம் பகுதியில் தொடர் சாராய ரோந்தில் ஈடுபட்டனர். விரியூர் கிராம காப்புக் காடு பகுதியில் 6 கேன்களில் 300 லிட்டர் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டி அதனை அழித்தனர். இது தொடர்பாக விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அந்தோணிசாமியை கைது செய்த போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து