மாவட்ட செய்திகள் செப்டம்பர் 17,2022 | 00:00 IST
திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா சார்பில் வெஸ்ட்ரி பள்ளியில் நடக்கும் புத்தகக் கண்காட்சியை நகராட்சி நிர்வாக அமைச்சர் நேரு துவக்கி வைத்தார். தமிழகத்தில் உள்ள மத்திய பல்கலைக் கழகங்களால் பத்து பைசாவுக்கு பிரயோஜனம் இல்லை என காட்டமாக கூறினார்.
வாசகர் கருத்து