மாவட்ட செய்திகள் செப்டம்பர் 17,2022 | 00:00 IST
மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜ சார்பில் பொள்ளாச்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாநில பொருளாளர் சேகர் தொடங்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்துக்களை காயப்படுத்திய ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் சட்டத்திற்கு புறம்பாக சம்பாதித்த பணத்தை வெள்ளையாக மாற்ற ரியல் எஸ்டேட் தொழிலை கையில் எடுத்து திமுகவினர் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ளனர். திமுகவினரின் இந்த அராஜகம் விரைவில் அம்பலத்திற்கு வரும் என தெரிவித்தார்
வாசகர் கருத்து