மாவட்ட செய்திகள் செப்டம்பர் 19,2022 | 00:00 IST
கோவையைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் குமார் - சரண்யா தேவி தம்பதி. இவர்களின் 5 வயது மகன் ரக்சன். கோவை உடையாம்பாளையம் முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி மையத்தை சேர்ந்த மாணவன். குழந்தை தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கண்களைக் கட்டிக் கொண்டு ஒற்றை சிலம்பத்தில் சுமார் 11 மணி நேரம் சுற்றி சாதனை படைத்தான், இந்த உலக சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்து, அதற்கான சான்றிதழ்களை வழங்கியது.
வாசகர் கருத்து