மாவட்ட செய்திகள் செப்டம்பர் 20,2022 | 00:00 IST
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்டுள்ளனர். வீராணம் ஏரியிலிருந்து சந்தன வாய்க்கால் இருந்து பிரியும் கிளை வாய்க்கால் தூர்வாரப்படாததால் கடைமடை பகுதிகளுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை. இதனால் பயிர்கள் பிழைக்குமா என விவசாயிகள் வேதனையில் உள்ளனர் உடனடியாக அதிகாரிகள் கடைமடைப்பகுதி வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வர நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வாசகர் கருத்து