Advertisement

கோவிட்டுக்கு மூதாட்டி பலி! 63 பேருக்கு பாதிப்பு

மாவட்ட செய்திகள் செப்டம்பர் 20,2022 | 14:29 IST

Share

புதுச்சேரியில் 63 பேருக்கு கோவிட் உறுதியானது. 88 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். புதுச்சேரி கோரிமேட்டை சேர்ந்த 85 வயது மூதாட்டி கோவிட்டால் ஜிப்மர் மருத்துவமனையில் பலியானார். பலியானோர் எண்ணிக்கை 1,971 ஆக உயர்ந்தது. மொத்த பாதிப்பு 1,74,529 ஆகவும், டிஸ்சார்ஜ் 1,71,529 ஆகவும் உள்ளது. 502 பேர் சிகிச்சையில் உள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X