பொது செப்டம்பர் 21,2022 | 07:26 IST
வளைந்து நெளிந்து, பைக் ஓட்டியும், வீலிங் செய்தும், இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார் யூடியூபர் டிடிஎப் வாசன். சில நாட்ளுக்கு முன் டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவை பைக்கில் வைத்து கோவை போத்தனூர் சாலையில், சகாசம் செய்தார் வாசன். அப்போது அவர் அதிவேகமாகவும், தாறுமாறாகவும் பைக் ஓட்டினார். இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் வாசன் மீது போத்தனூர் போலீஸ் வழக்கு போட்டுள்ளது. அஜாக்கிரதையாகவும், மக்களுக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாகவும் பைக் ஓட்டியதாக போலீசார் தெரிவித்தனர்,.
வாசகர் கருத்து