மாவட்ட செய்திகள் செப்டம்பர் 21,2022 | 00:00 IST
ரயில்வே பாதுகாப்புப் படையின் 36 வது ஆண்டு விழா திருச்சி காஜாமலை ரயில்வே பயிற்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவையொட்டி 500 மரக்கன்றுகளை கோட்ட ரயில்வே மேலாளர் மணீஷ் அகர்வால், ரயில்வே பாதுகாப்புப் படை கமிஷனர் ராமகிருஷ்ணன், RPF கமாண்டன்ட் அஜய் ஜோதி சர்மா, RPF பயிற்சி பள்ளி முதல்வர் அசோக் குமார் சுக்லா ஆகியோர் நட்டு வைத்தனர். பண்டிகை காலங்களில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். அதற்கு தகுந்தால் போல் ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.
வாசகர் கருத்து