மாவட்ட செய்திகள் செப்டம்பர் 21,2022 | 00:00 IST
தீயணைப்புத் துறை சார்பில் மாநில விளையாட்டு போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் துவங்கியது. தீயணைப்புத் துறை இயக்குனர் ராஜ் கிஷோர் ரவி துவக்கி வைத்தார். நீச்சல், கூடைப்பந்து உள்ளிட்ட போட்டிகளில் 5 மண்டலங்களை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர்கள் பங்கேற்று ஆர்வத்துடன் விளையாடி வருகின்றனர். வரும் 23 ம் தேதி பரிசளிப்பு விழா நடக்கிறது.
வாசகர் கருத்து