பொது செப்டம்பர் 22,2022 | 07:11 IST
கோவையில் பியூட்டி பார்லர் ஊழியர், கொலை வழக்கில், கள்ளக்காதலி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். துண்டு துண்டாக உடல் வெட்டி வீசப்பட்ட நிலையில், கையை வைத்து குற்றவாளிகளை பிடித்துள்ளனர். அதன் பின்னணி பற்றி ஐஜி சுதாகர் கூறினார்.
வாசகர் கருத்து