மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
புதுக்கோட்டையிலிருந்து மறமடக்கிக்கு அரசு பஸ் சென்றது. போதையில் இருந்த வாலிபர், பெண்ணிடம் சில்மிஷம் செய்தார். பெண் சத்தம் போட்டதும் பஸ் நின்றது. போதை ஆசாமியை பயணிகள் அடித்து கீழே இறக்கி, கை கால்களை கட்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர் பெயர் பாண்டியன். வன்னியன்விடுதியை சேர்ந்தவர் என போலீஸ் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து