மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
புதுச்சேரி காங் எம்பி வைத்தியலிங்கம் குற்றம் சாட்டியுள்ளார் செய்தியாளர்களை சந்தித்தார். ஜிப்மர் மருத்துவமனையில் மருந்து தட்டுப்பாடு உள்ளது. நோயாளிகளுக்கு வேண்டிய மருந்துகளை கொள்முதல் செய்ய ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
வாசகர் கருத்து