மாவட்ட செய்திகள் செப்டம்பர் 22,2022 | 00:00 IST
திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தை சேர்ந்தவர் ராஜாக்கண்ணு. கல்லுாரி பேராசிரியர். மதுரையில் உள்ள தனது மனைவியை அழைத்து வர நேற்று சென்றார். வீட்டில் யாரும் இல்லை. காலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகை திருடு போயிருந்தது.
வாசகர் கருத்து