பொது செப்டம்பர் 23,2022 | 12:13 IST
கோவையில், காந்திபுரத்தில் பாஜ அலுவலகத்தில் நேற்றிரவு கெரசின் குண்டு வீசப்பட்டது. அதே நேரத்தில், ஒப்பணக்கார வீதியில் மாருதி கலெக்ஷன்ஸ் ஜவுளி கடை மீதும் கெரசின் குண்டு வீசப்பட்டது. இது, அங்கிருந்த சிசிடிவியில் பதிவானது. ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர், கெரசின் நிரப்பிய பாட்டிலின் திரியில் தீ வைத்து கடை மீது வீசிவிட்டு தப்பிசெல்கின்றனர். அவர்களை பிடிக்க போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து