மாவட்ட செய்திகள் செப்டம்பர் 23,2022 | 00:00 IST
ஒரு சமுதாயத்தை கேவலமாக பேசிய ராசாவை அரசாங்கம் கைது செய்யாமல் இருப்பது வெட்கக்கேடு. இவர் பேசியது இந்து விரோதமல்லவா? இவ்வளவு எதிர்ப்பு கிளம்பினாலும், திமுக தலைமையோ, மூத்த நிர்வாகிகளோ எந்த ஆதரவோ, எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. தி.மு.க. கொள்கை இந்து விரோத கொள்கையா? என்று கேள்வி எழுப்புகிறார் ஸ்ரீ இராமானுஜ ஜீயர்.
வாசகர் கருத்து