மாவட்ட செய்திகள் செப்டம்பர் 25,2022 | 00:00 IST
மதுரை ஜீவாநகரில் அதிமுக சார்பில் அண்ணாதுரை பிறந்த நாள் பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ தலைமையில் நடந்தது. இதில் செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் கலந்து பேசினார். திராவிட மாடல் எதிலிருந்து தொடங்க வேண்டும் என்பதை முதல்வர் ஸ்டாலின் தெரிந்து கொள்ள வேண்டும் என கூறினார்.
வாசகர் கருத்து