மாவட்ட செய்திகள் செப்டம்பர் 26,2022 | 00:00 IST
வேலூர்மாவட்டம்,காட்பாடி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் ஹைதா - பெங்களூர் எக்ஸ்பிரசில் சோதனை செய்தனர். லக்கேஜ் வைக்கும் இடத்தில் 4 கிலோ கஞ்சா இருந்தது. விசாரணை செய்து கர்நாடகா மாநிலம் மண்டியா பகுதியை சேர்ந்த மகேைஷ கைது செய்தனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடியில் அரசு பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் 8 கிலோ கஞ்சாவை கைப்பற்றி இருவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து