ராசிபலன் செப்டம்பர் 27,2022 | 00:00 IST
அசுவினி: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பரணி: எதிர்ப்பு, போட்டி விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். கார்த்திகை 1: அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
வாசகர் கருத்து